வெறும் ஆறு மணி நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சம்பாதித்துள்ளார் விஜய் டிவி புகழ்.

Vijay Tv Pugazh in OTT Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகர்களாக ஜொலிப்பவர்கள் பலர் உண்டு.

சந்தானம் சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் வரிசையில் தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் புகழ். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை : கொரோனா தொற்று சர்வே முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு..

மேலும் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நகைச்சுவை கலைஞர்கள் அந்த நிகழ்ச்சியில் செய்யும் காமெடிகள் கடைசி வரை சிரிக்க கூடாது என்பதுதான் முக்கிய விதி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற புகழ் கடைசிவரை சிரிக்காமல் சமாளித்து ரூபாய் 25 லட்சம் வெற்றி பெற்றுள்ளார்.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! 

இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.