Vijay Tv Pugazh in New Movies

விஜய் டிவி புகழ் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Vijay Tv Pugazh in New Movies தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் புகழ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக தல அஜித்துடன் வலிமை அஸ்வினுடன் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பழனி முருகன் கோவில் : காத்திருந்து சாமி தரிசனம்

இந்த படங்களை தொடர்ந்து ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வரும் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் ஆக உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Love-ன்னு யாராச்சும் சொல்லிட்டு வாங்க SE***U , Tension-னான Vanitha Vijaya Kumar | Shopping Tour | HD

படங்களில் பிஸியாக நடித்து வருவதால் சிறிது காலத்திற்கு விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது எனவும் வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.