Vijay Tv Pugazh in New Hair Look

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் விஜய் டிவி புகழ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Tv Pugazh in New Hair Look : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.

வெற்றி பெறும் கிரிக்கெட் அணிக்கு, ரூ.11¾ கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

சின்னத்திரையில் விஜய் டிவியில் கிடைத்த புகழை தொடர்ந்து வெள்ளித்திரையில் டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடியனாக புகழ்தான் நடிக்கிறார்.

Wikipedia-வில் அதிகம் பார்க்கப்பட்ட Top தென்னிந்திய நடிகர்கள்! – முழு விவரம் | Latest Cinema News

புகழ் என்றாலே அவருடைய அடையாளம் ஹேர் ஸ்டைல் மட்டும்தான். தற்போது அந்த ஹேர் ஸ்டைலை வேறுவிதமாக மாற்றி உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் புகழ் அண்ணா உங்களுடைய முடிக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.