Vijay Tv Pugazh Girl Friend Photo

புகழ் காதலியை அறிமுகம் செய்ய ரசிகர்கள், விஜய் டிவி பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Vijay Tv Pugazh Girl Friend Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகள் மற்றும் குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் புகழ். இதனை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் நேற்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி இருந்தார்.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

இதனையடுத்து ரசிகர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் புகழின் காதலிக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக, பொற்றாமரைக் குளத்தை வலம் வந்த இறைவன்-இறைவி

https://www.instagram.com/vijaytvpugazh/p/CY5xQseP7HR/?utm_medium=copy_link ‌‌‌