வலிமை படத்தில் நடித்தது குறித்து சிங்கிள் ட்வீட்டில் தெறிக்க விட்டுள்ளார் விஜய் டிவி புகழ்.

Vijay Tv Pugazh About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஃபுட்பால் வெற்றி : கொண்டாட்டத்தில் ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்..

படத்தின் டைட்டில் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் காக்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். மிக நீண்ட காத்திருப்புக்கு தரமான விருந்தாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

Lightman மடியில Thala Ajith படுத்துட்டு இருந்தாரு! – Actress Vijayalakshmi Live Chat | Valimai

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து விஜய் டிவி புகழ் நடித்து இருப்பது உறுதியானது. மோஷன் போஸ்டர் வெளியானது விஜய் டிவி புகழ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்கள் இனி உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என வாழ்த்துக் கூறி வருகின்றனர்.