வலிமை படத்தில் நடித்தது பற்றி புகழ் பதிவு செய்துள்ளார்.

Vijay Tv Pugazh About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

வந்து பாருங்க…எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் – Sakkarai Thokalaai oru Punnagai DAY 3 Public Review

இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா, புகழ் என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது பற்றி புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வாயையே திறக்கவில்லை : பிசிசிஜ மற்றும் டோனி மீது, ஹர்பஜன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு

அந்த பதிவில் இந்த சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல, இந்த வாய்ப்பு கொடுத்த எல்லோருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.