Vijay TV Priyanka : priyanka Pdeshpande | Latest Cinema News | Kollywood | Tamil Cinema | Vijay TV | MA KA Pa Anandh | Robo Shankar

Vijay TV Priyanka :

Vijay TV Priyanka : சாப்பாட்டுக்கு அடித்து கொள்ளும் வீடியோ ஒன்றை பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

குடி போதையில் பாரில் ஆட்டம் போட்ட நடிகை – வைரலாகும் வீடியோ.!

தற்போது தன்னுடைய விஜய் டிவி குடும்ப பிரபலங்களுடன் சேர்ந்து சண்டை போட்டு பிரித்து சாப்பிடுகிறார். இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.

வீடியோவில் தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் பலர் உள்ளனர்.

 

View this post on Instagram

 

Don’t angry me ???????? #supersingerjunior6 #vijaytelevision #gapees #ssj6 #ilovemyjob

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.