Vijay Tv Pavani Reddy Photos
Vijay Tv Pavani Reddy Photos

விஜய் டிவி சீரியல் நடிகை பவானி ரெட்டி வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

Vijay Tv Pavani Reddy Photos : தமிழ் சினிமா ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் பவானி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

ஏற்கனவே சில கவர்ச்சிப் படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவரா இப்படி என ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

தளபதி விஜய் Vs தல தோனி : இருவருக்கும் என்ன ஒற்றுமை?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

ஒரு சில புகைப்படங்கள் இதோ