
பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருபவர் சதீஷ்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து தினம் ஏதாவது பதிவுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வீல் சாரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கோபிக்கு என்னாச்சு என பதற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால் கோபி நான் நலமுடன் இருக்கிறேன் எனக்கு எதுவும் ஆகவில்லை ஜஸ்ட் பார் ஃபன் என தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/Csu0BsNPbhRpXHqRRZQFB18cO5r0JL0-bAmFuM0/?igshid=MzRlODBiNWFlZA==