Vijay Tv Awards for Favourite Show

விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் ஃபேவரட் ஷோ எந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Tv Awards for Favourite Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பலவிதமான ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர், போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தற்போது விஜய் டெலிவிஷன் அவார்ட் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் அனைவரின் ஃபேவரைட் ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தகவல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.