Vijay TV Aishwarya Video : Karakaattam in Glomour Costume | Tamil Cinema | Kollywood Cinema | Latest Tamil Cinema News | Dancer Aishwarya
அரைகுறை உடையில் கரகாட்டமாடிய விஜய் டிவி பிரபலத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay TV Aishwarya Video : தமிழ் சின்னத்திரையில் தலை காட்டிய பலர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை, சிலர் மட்டுமே என்ன செய்கிறார்கள் என்பதை சமூக வளையதளங்களில் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா, இவர் தற்போது வெளிநாட்டில் தமிழ் கலாசாரத்தை கற்று கொடுத்து வருகிறார்.

வாய்ப்புகளுக்காக கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டும் விஷால் நாயகி? – வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மோசமான உடை அணிந்து கரகாட்டம் ஆடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.