Vijay Tv Actress Salary For One Day

விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Vijay Tv Actress Salary For One Day : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

கேப்டன் பதவிக்கு, பும்ரா பொருத்தமாக இருப்பாரா? : ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? | Rajinikanth, Nayanthara

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

சுஜிதா-ரூ 12,000
ஹேமா-ரூ 6500
காவியா-ரூ 4,500
சாய் காயத்ரி-ரூ 5000

நாம் இருவர் நமக்கு இருவர் :

ரக்ஷிதா-ரூ 10000
காயத்ரி-ரூ 5,500
ஜனனி-ரூ 4000

தென்றல் வந்து என்னை தொடும் :

பவித்ரா-ரூ 8000

பாவம் கணேசன் :

நேஹா கௌடா- ரூ 6000

வேலைக்காரன் :

கோமதி பிரியா- ரூ 4000

ராஜ பார்வை :

ராஷ்மி ஜெயராஜ் – ரூ 6000

மௌன ராகம் :

ரவீனா- ரூ 6,000

ராஜா ராணி 2 :

ஆலியா மானசா- ரூ 13,000
அர்ச்சனா- ரூ 4,500

பாரதி கண்ணம்மா :

ரோஷினி – ரூ 15,000
பரினா- ரூ 10,000

பாக்கியலட்சுமி :

சுசித்ரா- ரூபாய் 9000
ரித்திகா- ரூபாய் 4,500
திவ்யா கணேஷ் – ரூபாய் 4,500
நேஹா- ரூபாய் 3000