Vijay Treat for Ajith's Birthday : UnRevealed Secrets.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
அஜித்தின் பிறந்த நாளுக்கு விஜய் ட்ரீட் கொடுத்துள்ளார். இது குறித்து இது வரை வெளிவராத தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Vijay Treat for Ajith’s Birthday : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக விளங்கி வருவபவர்கள் அஜித்தும் விஜயும். இவர்கள் இருவருமே போட்டிகளை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அடங்காத யாஷிகா – மீண்டும் வைரலாகும் அரைகுறை கவர்ச்சி புகைப்படம்.!

ஆனால் இவரது ரசிகர்கள் அப்படியில்லை. கடந்த சில நாட்களாக கூட தொடர்ந்து சமூக வளையதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் பிறந்த நாளுக்காக விஜய் ட்ரீட் வைத்த விசியம் தெரிய வந்துள்ளது.

பிகில் படத்தை கைப்பற்றியது பிரம்மாண்ட நிறுவனம் – அதிகாரபூர்வ தகவல்.!

ஆம், வேலாயுதம் மற்றும் மங்காத்தா படத்தின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்த போது அஜித்தின் பிறந்த நாளுக்கு விஜய் பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here