Vijay Sri Team Wishes to Thalapathy Vijay
Vijay Sri Team Wishes to Thalapathy Vijay

விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Vijay Sri Team Wishes to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அஜித் சாதனையை ஓவர்டேக் செய்து விஜயின் பர்த் டே காமன் டிபி படைத்த சாதனை – தெறிக்க விடும் ஃபேன்ஸ்!

இந்த நிலையில் தற்போது தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி அடுத்ததாக இயக்கி வரும் பொல்லாத உலகில் பப்ஜி படக் குழுவினரின் சார்பாக விஜய்யை வைத்து புதிய போஸ்டர்களை உருவாக்கி தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.