Vijay Sri Blast Vijay
Vijay Sri Blast Vijay

வலிமை இல்லாத மாஸ்டர் எனக்கறி விஜய் விமர்சனம் செய்வது போல பதிவு ஒன்றை பதிவிட்டுள்ள இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

Vijay Sri Blast Vijay : தமிழ் சினிமாவின் தாதா87 படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் விஜய் ஸ்ரீ ஜி. படத்திற்குப் பிறகு பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தேடி வந்த படையப்பா வாய்ப்பு.. அசால்டாக நிராகரித்த விஜய், காரணம் இது தான் – சந்தோஷப்படும் ரசிகர்கள்.!

இந்த பதிவில் “வலிமை இல்லாத சில மாஸ்டர்கள். மேடையில் பேசவும் அருகில் வந்தால் கட்டிபுடித்து முத்தம் கொடுக்கவும் மட்டும் தான் இவர்கள் ஒரு இனம் அல்ல படும் போது இல்லை, தலைவனுக்கு 100 கோடி சம்பளம் என்று தினம் 200 சாம்பாதிக்கும் ரசிகன் இப்பவும் அவன் கொடுத்தால் இணைய தளம் அதிர கத்துவான் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஸ்ரீ ஜின் இந்தப்பதிவு விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கொரானா வைரஸ் காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் பிரதமரின் நிதக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இதுவரை இதுப்பற்றி விஜய் வாய் திறக்கவில்லை என்பதால் இவர் இப்படி பதிவிட்டு இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.