Vijay Speech in Bigil Audio Lauch : Fans Shocking Reaction | Thalapathy Vijay | Kollywood Cinema News | Bigil Vijay Speech in Audio Launch
பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சில் சிலவற்றை கட் செய்து தூக்கி போட்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Vijay Speech in Bigil Audio Lauch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

நேற்று இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால் விஜய் பேச்சை கேட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது.

வெளியானது பிகில் டீசர் அறிவிப்பு.. அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.!

காரணம் சுப ஸ்ரீ விசயத்தில் தளபதி விஜய் கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்யாமல் லாரி ட்ரைவரை கைது செய்து அவர்கள் மீது பழி போடுகிறது என பேசியதை கட் செய்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். இதோ சிலரின் கருத்துகளும் பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.