கேர்ள் பிரண்டுடன் காரில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay Son Sanjay With Girlfriend : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய மகன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை பயின்று வருகிறார். படிப்பை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பிய இவர் திரையுலகில் இயக்குனராகவோ, ஹீரோவாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கேர்ள் பிரண்டுடன் காரில் நடனமாடும் தளபதி விஜயின் மகன் - திடீரென ட்ரெண்டான வீடியோ

மேலும் ஜாக்சன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது காரில் கேர்ள் ஃப்ரெண்ட் ஒருவருடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.