Vijay Son Latest Photo
Vijay Son Latest Photo

தளபதி விஜயின் மகனுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Son Latest Photo : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் தளபதி விஜய். ரசிகர்களிடையே நல்ல மதிப்புடைய இவருடைய மகன் தற்போது வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான உயர் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

தளபதி விஜய்யின் பிகில் டயலாக்குக்கு செம மாஸா டப்ஸ்மாஷ் செய்த செம்பருத்தி பார்வதி – வீடியோவுடன் இதோ

இவருடைய மகன் விஜயுடன் சேர்ந்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் மகன் ஜாக்சன் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் ஜாக்சன் கையில் கேமராவுடன் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.

https://twitter.com/Itz_pokkiri7/status/1245377243389415424?s=19