Vijay Side Explanation for Ajith Phone Call
Vijay Side Explanation for Ajith Phone Call

விஜய்யிடம் அஜித் நலம் விசாரித்ததாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

Vijay Side Explanation for Ajith Phone Call : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் தன்னுடைய மகன் கனடாவில் சிக்கிக் கொண்டு இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருவதால் வருத்தத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் அறிந்த அஜித் உடனே விஜய்க்கு போன் செய்து சஞ்சய் எப்படி இருக்கிறான்? கனடாவில் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? என நலம் விசாரித்ததாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வைரல் ஆனது.

மாஸ்டர் ரிலீஸ் பற்றி வருத்தத்துடன் பிரபல இயக்குனர் ரத்னகுமார் பதிவிட்ட பதிவு – என்ன சொல்கிறார் பாருங்க.!

ஆனால் விஜய் தரப்பில் இது குறித்து விசாரித்த போது விஜயும் அஜித்தும் போனில் பேசிக் கொள்ளவே இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி நலம் விசாரித்து இருப்பார் என அவர்களே திருப்பி ஒரு கேள்வி கேட்கின்றனர்.

இதனால் இது யாரோ கிளப்பி விட அது காட்டுத்தீ போல் பரவி வந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.