Vijay Shooting

Vijay Shooting : உடல் நிலை சரியில்லாத நிலையில் விஜய் செய்துள்ள செயல் அனைவரையும் அதிசியக்கியுள்ளது. இந்த உண்மை சம்பவம் பற்றி இயக்குனர் ஒருவர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் எப்போதும் யாருக்கும் தன்னால் எந்த பிரச்னையும் வந்து விட கூடாது என எண்ணுபவர்.

விஜய்க்கு தங்கையா நடிக்க முடியாது, பார்த்தாலே இது தான் தோணும் – பிரபல நடிகை.!

இவரை பற்றி LKG படத்தின் இயக்குனர் கே.ஆர்.பிரபு சில தகவல்களை கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார். அவர் கூறியதாவது,

நான் விஜய் சாருடன் போக்கிரி, வில்லு படத்தின் பணியாற்றியுள்ளேன். அதில் ஒரு படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று இடம் பெறும்.

அப்போது விஜய் ஒவ்வொரு காட்சியையும் முடித்து விட்டு கேரவனுக்கு சென்று வந்தார். என்னவென்று பார்த்தால் அவருக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி.

அப்படி இருந்தும் அவர் தன்னால் இன்றைய ஷூட்டிங் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காகவே சிரமப்பட்டு நடித்து கொடுத்தார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.