Vijay and Vijay Sethupathi
விஜய் சேதுபதியின் செயலால் மாஸ்டர் படக்குழுவே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Vijay Sethupathi in Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பொதுவாகவே விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களை சந்தித்தால் அவர்களை கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்பது வாடிக்கையான விசியம் தான்.

தற்போது விஜய் சேதுபதி மாஸ்டர் படப்பிடிப்பிலும் பழக்கதோசத்தில் விஜயை கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார், இதனை பார்த்த படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஆனால் தளபதி விஜய் இதையெல்லாம் சாதாரணமாக எடுத்து கொண்டு விஜய் சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.