Vijay Sethupathy Mass Entry In Trender Springz Launch

YouTube video

Karthik Raj With Ramya Pandian : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் கார்த்திக் ராஜ். இவர் தற்போது முகிலன் என்ற வெப் சீரிஸ் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Karthik Raj With Ramya Pandian
Karthik Raj With Ramya Pandian

இந்த தொடரில் கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். அதுமட்டுமில்லாமல் குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.