Super Deluxe

Super Deluxe : விஜய் சேதுபதி நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் லேடி கெட்டப் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் படடப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர்.

படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் லேடி கெட்டப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுளளார்.

இதனையடுத்து தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. விடீயோவை பார்த்த நெட்டிசன்கள் இது குறித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி :

ரசிகர்களின் கருத்துகள் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.