Vijay sethupathi
தளபதி விஜயால் விஜய் சேதுபதி மதம் மாறியதாக பரவிய தகவலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathy Clarification About Religion Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த IT ரைடின் பரபரப்பு இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் சில தினங்களாக விஜய் ஜேப்பியர் மகளுடன் சேர்ந்து நடிகர்களை கிறித்துவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகவும் விஜய் சேதுபதி மதம் மாறி விட்டதாகவும் தகவல் பரவியது.

இது குறித்து புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு போய் வேல இருந்தா பாருங்கடா என பதிலடி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.