vijaysethupathi young photo

காதுல கடுக்கனுடன் செம ஒல்லியாக நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

vijay sethupathi young photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தது எடுத்ததையடுத்து பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதியின் இளமைக்கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

செம ஒல்லியாக காதில் கடுக்கன் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ இந்த புகைப்படம்