Vijay Sethupathi With Wife

விஜய் சேதுபதியின் மனைவி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi With Wife : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர்.

மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து திரைப்படங்கள் விஜய் சேதுபதிக்கு குவிந்த வண்ணம் உள்ள நிலையில் ஒரு பிசியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் தற்போது தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.