நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகன், மகள் மற்றும் மனைவி என குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi With Family : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரும் நடிகை அஞ்சலியின் இணைந்து நடித்திருந்த சிந்துபாத் திரைப்படத்தில் அவருடைய மகன் சூர்யா நடித்திருந்தார். தற்போது சூர்யாவும் நன்கு வளர்ந்து விட்டார். இவருடைய சண்டைக்காட்சி வீடியோ சமீபத்தில் செம வைரலாகி இருந்தது.

கலியுகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? : பாண்டவர்க்கு, கிருஷ்ணர் உரைத்த விளக்கம்

இவரைப் போலவே விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவும் நன்கு வளர்ந்து பெரியவளாகி விட்டார். விஜய்சேதுபதி மகளுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி பெண்ணாக பார்த்த ஸ்ரீஜா இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதுதான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான BUDJET., Selvaragavan Revealed – அதிர்ச்சியில் ரசிகர்கள்