Vijay Sethupathi Trending Photo Shoot
Vijay Sethupathi Trending Photo Shoot

சத்யா கமல் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi Trending Photo Shoot : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

கெத்தா மாஸா.. 30 வருடம் கழித்து வரும் சத்யா – கமல் ரசிகர்கள் கொண்டாடும் தாதா 87.!

ரசிகர்கள் அனைவரும் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கடந்த 2011 ஆம் ஆண்டு சத்யா கமல் கெட்டப்பில் விஜய் சேதுபதி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் திடீரென தற்போது டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

https://twitter.com/pdharmaofficial/status/1276797147870924800?s=19