Vijay Sethupathi talks about Avengers : Vijay Sethupathi, Andrea Jeremiah, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Vijay Sethupathi talks about Avengers :

அயர்ன் மேன் ரோலுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதியை ரசிகர்கள் வறுத்தெடுத்ததை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு, திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் பல புதிய வசூல் சரித்திரம் படைத்தது.

தற்போது வரை இப்படம் உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. விரைவில் டைட்டானிக் வசூல் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடத்துக்கு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஸ்ருதி ஹாசன் – உலக நாயகன் வாரிசு என்றால் சும்மாவா?

இதில் அயர்ன் மேன் ரோலுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதியை ரசிகர்கள் வறுத்தெடுத்ததை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

ஆனால் இதெல்லாம் தனக்கு பெரிய விஷயமே இல்லை என்பது போல அவர் பேட்டியளித்துள்ளார்.

ஆரம்பத்தில் நான் பட்ட கஷ்டத்தை ஒப்பிடும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் மேலும் இதன்மூலம் தான் நிறைய கற்றுகொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.