Vijay Sethupathi
உங்க படத்துல திரும்பவும் வாய்ப்பு கொடுங்க என பிரபல நடிகரிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

இவர் சமீபத்தில் நடந்த கமல் 60 விழாவான உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய போது இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் என்னால் அதை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை.

அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.. நிச்சயம் தவற விட மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் சிறு வயதில் நான் கமல்ஹாசன் படங்களை பார்த்திருந்தால் சினிமாவிற்கே வந்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.