Vijay Sethupathi Son Suriya in Latest Photos
Vijay Sethupathi Son Suriya in Latest Photos

அடையாளம் தெரியாமல் குண்டாக மாறி போய் விட்டார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

Vijay Sethupathi Son Suriya in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே நடிகர். இவருடைய மகன் சூர்யா ஜூங்கா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது விஜய் சேதுபதியின் மகன் உடல் எடை கூடி குண்டாகி மாறிப் போய் உள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவா இது என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த அளவிற்கு குண்டாகி விட்டார் சூர்யா விஜய் சேதுபதி.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.