Vijay Sethupathi Review on Master Trailer
Vijay Sethupathi Review on Master Trailer

மாஸ்டர் பட டிரைலர் குறித்த விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் அப்படத்தில் நடித்த முக்கிய நடிகரான ஒருவர்.

Vijay Sethupathi Review on Master Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வாவ் பிக்பாஸ் ஜூலியா இது?? இவ்வளோ அழகாகிட்டாங்களா?? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் அனைவரும் தற்போது இப்படத்தின் டிரைலருக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த ட்ரெய்லர் குறித்து பேசியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் டிரைலரை நான் பார்த்து விட்டேன். சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம் இது ரசிகர்களை கவரும் என எனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.