விஜய் சேதுபதி ரீசன்ட் கிளிக்ஸ் வைரல்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்து அனைவரையும் அசத்தி வரும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

நியூ லுக்கில் விஜய் சேதுபதி!!… வெளியான செல்ஃபி புகைப்படம் ட்ரெண்டிங்.!

இப்படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இணையதளத்தில் விஜய் சேதுபதியின் நியூ லுக் செல்ஃபி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உடல் எடை குறைத்து பழைய லுக்கில் இருக்கும் அவரது இந்த ஹாண்ட்சமான புகைப்படம் ரசிகர்களால் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.