விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Pairs in Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் தற்போது விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

கமலுக்கு கூட இப்படி இல்ல.. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் - யார் யார் தெரியுமா??

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டும் ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் யார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது.

ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி நாராயணன், விஜய் டிவி சீரியல் நடிகையான மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த 2 படங்கள் ரிலீஸ் – மகிழ்ச்சியில் Vijaysethupathi ரசிகர்கள்! | Laabam, Tughlaq Durbar

கமலுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.