Vijay Sethupathi, Nayanthara to pair up again
Vijay Sethupathi, Nayanthara to pair up again

ஒரு படத்தில் இவருடன் நயன்தாரா மற்றும் மம்முட்டி ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi Nayanthara to pair up again – சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

இந்த சர்ச்சைக்குரிய இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக மலையாளத்திலும் சில படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் ஒரு படத்தில் இவருடன் நயன்தாரா மற்றும் மம்முட்டி ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகுமாம்.