Vijay Sethupathi Movie

Vijay Sethupathi Movie  : விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமல்லாமல் பல படங்களில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.

விஜய் வசனத்தால் அரங்கத்தை தெறிக்க விட்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.!

இவரது நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதி ஸ்கெட்ச் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இப்படத்திற்கு சங்கத் தலைவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரசிகர்களின் கனவு கன்னியுடன் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? – ஷாக்கிங் தகவல்.!

இதனால் மக்கள் செல்வன் என்பதை போல இனி சங்கத் தலைவனாகவும் விஜய் சேதுபதி அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைட்டில் விஜய் சேதுபதிக்கு ஏற்ற டைட்டில் தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.