Vijay Sethupathi
Vijay Sethupathi

Vijay Sethupathi : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

திட்டம் போட்டு அஜித் இயக்குநருடன் இணையும் ஜெயம்ரவி? சுவாரஸ்ய தகவல் இதோ!

ஏற்கனவே டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிப்போனதால் இப்படம் இரண்டு வாரம் முன்னதாக அதாவது மே 1-ம் தேதியே வெளியாகி விடும் என ஏற்கனவே கூறியிருந்தோம்.

gautham

இந்நிலையில் தற்போது அதேநாளில் இன்னும் இரண்டு படங்கள் வெளியாகிறதாம்.

விஷம் குடித்து விட்டார்களா? பதட்டப்படாதீர்கள்!! இதை கொடுத்தால் பிழைத்து விடுவார்கள்..

கௌதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம், அருள்நிதி நடிப்பில் K13 ஆகிய படங்கள் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.