தனுஷுக்கு வில்லனாக அந்தப் படத்திலேயே நடிக்க வேண்டியது மிஸ் ஆயிடுச்சு என இதுவரை யாருக்கும் தெரியாத ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Missed Dhanush Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் என டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார். மேலும் இவர் அடுத்ததாக மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

தனுஷ்க்கு வில்லனா அந்தப் படத்திலேயே நடிக்க வேண்டியது.. மிஸ் ஆயிடுச்சு - ஷாக்கிங் சீக்ரெட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி.!!

இந்த நிகழ்ச்சிக்கான பேட்டி ஒன்றில் அஜித்துடன் நடிப்பீர்களா என கேட்டதற்கு 10 படம்னாலும் நடிப்பேன் என கூறினார். மீண்டும் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்; கோலி பின்னடைவு..

மேலும் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. தனுஷிற்கு வில்லனாக நடிக்க மாரி படத்தின் போதே என்னை அணுகினார்கள். ஆனால் அப்போது மிஸ் ஆகிவிட்டது என விஜய் சேதுபதி இதுவரை யாருக்கும் தெரியாத ஷாக் தகவலை கூறியுள்ளார்.

நல்லாதானே போயிட்டு இருக்கு.., எதுக்கு இந்த வேலை பாக்குற Vadivelu கலாய் பேச்சு..! | Press Meet | HD