Vijay Sethupathi Malayalam film : Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Cinema News, Kollywood, Maarconi Mathaai

Vijay Sethupathi Malayalam film :

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யை சந்தித்து கதை கூறினேனா? உண்மையை உடைத்த அருண்ராஜா காமராஜ்!

இதுபோக மலையாளத்திலும் ஜெயராம் உடன் மார்கோனி மதானி எனும் படத்தின் மூலம் இவர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் சிரிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து இப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் நண்பா எனும் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.