நடிக்க வருவதற்கு முன் 750 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்சேதுபதி பாஸ்ட் புட் கடையில் வேலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi Life History : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தனது பேத்தியை கடத்திய 70 வயது பாட்டி ; ஏனென்றால்..

இவர் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் சென்ற சமையல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் நடிக்க வருவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இரவு 7.30 மணி முதல் 12.30 மணி வரை அங்கு வேலை செய்வேன். அதுமட்டுமல்லாமல் நான்கு மாதங்கள் டெலிபோன் பூத்தில் வேலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

நான் நடிகன் ஆனதுக்கு இவங்க தான் முக்கிய காரணம்! – Actor Appukutty Emotional Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.