Vijay Sethupathi Kiss Secrets Revealed First Time..! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Vijay Sethupathi Movies
ரசிகர்களை பக்கத்தில் சேர்க்கவே தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு முத்தம் கொடுக்கும் விஜய் சேதுபதி அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

Vijay Sethupathi Kiss : தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சிந்துபாத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்தடுத்து தரமான படங்களுடன் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

நீங்க கேட்டத கொடுத்தாச்சு… இனி எதுனா கேட்டா இதான் பதில் – பிகில் பட பிரபலத்தின் மரண மாஸ் ட்வீட்.!

சமீபத்தில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது ஏன்? அதன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விஜய் சேதுபதி ஆரம்ப கட்டத்தில் இரண்டு ரசிகர்கள் முத்தம் கேட்டார்கள் நானும் மறுக்காமல் கொடுத்தேன் சமுக வைரலாகிடுச்சு.

பைத்தியக்காரனாக மாறிய விஜய் சேதுபதி – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

அதன் பிறகு என்னை பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் முத்தம் கேட்க மறுக்க முடியாமல் கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.