மீண்டும் 96 கூட்டணி அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi in Upcoming Movie : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் 96. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

3-வது டெஸ்ட் தோல்விக்கு, என்ன காரணம்? : விராட் கோலி விளக்கம்

தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்காகி அங்கும் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

வடிவேலு Sir கூட சேர்ந்து ஒரு கலக்கு கலக்க போறோம் – மகிழ்ச்சியில் போண்டா மணி..! | Vadivelu RE – ENTRY

இந்த நிலையில் தற்போது மீண்டும் இதே கூட்டணி அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தன் கைவசம் இருக்கும் படங்களை நடித்து முடித்து விட்டு விஜய் சேதுபதி பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.