Vijay Sethupathi in Small Role Movies

ஹீரோவாக நடிப்பதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 7 திரைப்படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

Vijay Sethupathi in Small Role Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடித்தால் ஹீரோ தான் என்று இல்லாமல் வில்லனாகவும் கெஸ்ட் ரோலில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

அடடடே.., தங்க நகைகளில் இவ்வளவு Collection-னா.. ஆச்சரியமூட்டும் சரவணா ஸ்டோர்ஸ் Elite Gold..! | TNagar

மேலும் இவர் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பாக 7 படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டி வந்தார். அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தடுப்பூசி போடும் திட்டம் : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

  1. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
  2. புதுப்பேட்டை
  3. பெண் – சீரியல்
  4. லீ
  5. வெண்ணிலா கபடி குழு
  6. நான் மகான் அல்ல
  7. பலே பாண்டியா