சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தல அஜித்தைப் போல விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது

Vijay Sethupathi in Salt and Pepper Look : தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி குறும் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தல அஜித்தை போல மாஸ் காட்டும் விஜய்சேதுபதி - புகைப்படம் இதோ.!!
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மண்டல வாரியாக விவரம்..

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவின் நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் மார்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Vijay-க்கு ஒன்றாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன Maanaadu பிரபலங்கள்! | STR, Thalapathy, Venkat Prabhu

தற்போது இவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.