Vijay & VijaySethupathi
நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோ ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸும் வில்லியாக ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்.

ஏற்கனவே மாஸ்டர் பர்ஸ்ட் லுக் வெளியாகி செம ஹிட் அடித்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்களை சந்தித்துள்ள வீடியோ ஒன்றும் ஷூட்டிங்கில் நடிக்கும் வீடியோ ஒன்றும் லீக்காகியுள்ளது.

இதோ அந்த வீடியோக்கள் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.