தி ஃபேமிலி மேன் 3-ல் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Sethupathi in Family Man 3 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஃபேமிலி மேன் 2 திரைப்படம் பெரும் சர்ச்சையை சந்தித்தது.

கிரிக்கெட் போட்டியில், கால்மீது தலைமோதி விபத்து : பிரபல வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

இருப்பினும் இதன் மூன்றாவது பாகம் உருவாகும் என்பது போலவே அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இதன் மூன்றாவது சீஸனில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி ஃபேமிலி மேன் 2 சீரிஸில் நடித்த நடிகர் இதன் காரணமாகவே விஜய் சேதுபதியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

Wikipedia-வில் அதிகம் பார்க்கப்பட்ட Top தென்னிந்திய நடிகர்கள்! – முழு விவரம் | Latest Cinema News