Vijay Sethupathi in Dual Role | Vijay Sethupathi plays the double role for the first time | Sanga Tamizhan | Raashi khanna | Nivetha Pethuraj

Vijay Sethupathi in Dual Role :

Vijay Sethupathi in Dual Role : இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

இந்த சர்ச்சைக்குரிய இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

இவருக்கு நாயகிகளாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார்கள். மேலும் இப்படம் வாலு, ஸ்கெட்ச் பாணியில் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக உருவாகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.