சன்னி லியோன் நடித்துள்ள படத்திற்காக விஜய் சேதுபதி மட்டும் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்துள்ளனர்.

Vijay Sethupathi Help for Sunny Leone Movie : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஆபாசப் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

சன்னி லியோனுக்காக விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு செய்யும் வேலை.. வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்

இது மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சன்னி லியோன். ஏற்கனவே இவர் தமிழில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய இந்த நிலையில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சன்னி லியோனுக்காக விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு செய்யும் வேலை.. வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்

இந்த படத்தில் நாயகனாக சதீஷ் மற்றும் நாயகியாக தர்ஷா குப்தா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் சன்னி லியோன். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 6ஆம் தேதி மாலை 6 மணி 4 நிமிடத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.