விஜய் சேதுபதி மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு விழாவுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
Vijay Sethupathi Entry in Master Audio Launch : தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதோ வீடியோ
வந்துட்டார் Daaw மக்கள் செல்வன்❤️????#MasterAudioLaunchDay #Master #vijaysethupathy #MasterVijaysethupathiSpeech pic.twitter.com/CSLjFH5rM5
— VIJAYSETHUPATHI FANS ✨ (@VijaySethuFans) March 15, 2020