அந்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi Decision on Upcoming Movie : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அந்த நடிகையோட ஜோடி போட்டு நடிக்க முடியாது.. விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு - காரணம் இதுதான்.!!

மேலும் தற்போது தமிழில் கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவருக்கு ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்குவில் உப்பெனா படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதனை அறிந்த விஜய் சேதுபதி தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என கூறியுள்ளார். வேறு ஒரு நடிகையை பார்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.! 

இதனால் கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.